Wealth | Thirukkural Illustration

753 Wealth

🧿Talisman: Wealth

✨Wealth is an eternal light that illuminates our chosen journey by dispelling darkness.

🔆 குறள்:

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்

எண்ணிய தேயத்துச் சென்று - திருக்குறள், பொருள் செயல்வகை - 753

பொருள்: செல்வம் என்பது இருளை அகற்றி நாம் தேர்ந்தெடுத்த பிறவி பபயணத்தை ஒளிரச் செய்யும் அணையா விளக்கு.

🔆 Couplet:

Wealth, the lamp unfailing, speeds to every land,

Dispersing darkness at its lord's command - 753

🌟TALISMANS OF THIRUKKURAL, by SCD Balaji

⛔️Copyright: Illustrations and Explanations, All Rights Reserved (c) 2022 SCD Balaji

More by SCD Balaji

View profile